கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு.

கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு.
X
கிருஷ்ணகிரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள திப்பனப்பள்ளி கிராமத்தில், 2024-25 நிதி ஆண்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்து கொண்டு பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இதில் ஏராளமான அதிமுகவினர். கலந்து கொண்டனர்.
Next Story