மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர் கைது.

மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர் கைது.
X
மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அந்த அந்த காவல் நிலைய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மளிகைகடை மற்றும் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கோடிப்பள்ளி சின்னராஜ், சுபே தார்மேடு ராமநாதன், ஓசூர் சூர்யா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story