ஆம்பூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தினரை மீட்ட வருவாய் கோட்டாச்சியர்*

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தினரை மீட்ட வருவாய் கோட்டாச்சியர்* திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி கிராம ஊராட்சிக்குட்பட்ட காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகை எடுத்து பயிர் சாகுபடி செய்துவரும் நிலையில், இவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த இருளர் குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 7 பேரை தனது நிலத்தில் பணி செய்வதற்காகவும், கால்நடைகளை பராமரிப்பதற்காகவும், கொத்தடிமைகளாக மகாவிஷ்ணு நடத்தி வந்த நிலையில், இதனை அறிந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் காமனூர் தட்டு மலை கிராமத்திற்கு விரைந்து மகாவிஷ்ணு கொத்தடிமைகளாக நடத்தி வந்த 7 நபர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Next Story

