வடலூர்: 100 ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொறுத்தம்

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கூட்டத்தை கண்காணிக்க வளாகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story

