தாமிரபரணியில் 100 கிலோ துணிகள் அகற்றம்

தாமிரபரணியில் தூய்மை பணி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோவில் சார்பாக அய்யா கோவில் முதல் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று 100 கிலோ துணிகள் ஏலதார் மூலம் எடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் துணிகள் போடுவதை தடுக்க பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்ய ஒலிபெருக்கி பொருத்தும் பணியும் நடைபெற்றது.
Next Story