நெய்வேலி: 100 ற்கும் மேற்பட்டோர் தவாகவில் ஐக்கியம்

X
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு நெய்வேலி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொகுதி பொறுப்பாளர் திருபுவன சக்கரவர்த்தி, தொகுதி செயலாளர் சிவக்குமார், தொழிலாளர் வாழ்வுரிமை சங்க பொறுப்பாளர் முருகன், சுந்தர பாண்டியன், கண்ணுத்தோப்பு விஜய் தேவன், பாவைக்குளம் தங்கதுரை ஆகியோர் ஒருங்கிணைப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
Next Story

