தாமிரபரணியில் 100 கிலோ துணிகள் ஏலத்தார் மூலம் அகற்றம்

தாமிரபரணியில் 100 கிலோ துணிகள் ஏலத்தார் மூலம் அகற்றம்
X
100 கிலோ துணி அகற்றம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோவில் முதல் அருள்மிகு பாபநாச சுவாமி கோவில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 6) 100 கிலோ துணிகள் ஏலத்தார் மூலம் எடுக்கப்பட்டது‌. மேலும் கோவில் கல்மண்டபத்தில் உள்ள துணிகளும் தென்பகுதி படித்துறையில் உள்ள துணிகளும் அகற்றப்பட்டது.
Next Story