குருவிகுளத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை தென்காசி எம்பி ஆய்வு

குருவிகுளத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை தென்காசி எம்பி ஆய்வு
X
100 நாள் வேலைத்திட்டத்தை தென்காசி எம்பி ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகளும் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் ஒன்றிய அளவில் நடைபெற்று வரும் திட்டங்களை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள் ஆய்வு செய்தார் அப்பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களின் குறைகளை கேட்டார் மேலும் ஒன்றிய அளவில் நடைபெறும் பணிகள் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். மேற்படி நிகழ்வில் குருவிகளும் ஒன்றிய அலுவலர் ரவிச்சந்திரன் 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளர் துணை ஒன்றிய அலுவலர் முத்துமணி ஓவர் சீஸ் ராமர் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் திரு கடற்கரை ஒன்றிய அவைத் தலைவர் ஆனந்தராஜ் மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் குருவிகுளம் கிளைச்செயலாளரர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story