திண்டுக்கல் மலை அடிவாரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10,000 தீபம் ஏற்றும் விழா

திண்டுக்கல் மலை அடிவாரம்  ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10,000 தீபம் ஏற்றும் விழா
X
திண்டுக்கல்
திண்டுக்கல் மலை அடிவாரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் 10,000 தீபம் ஏற்றும் விழா இன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற உள்ளது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி
Next Story