கிருஷ்ணகிரி: மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் 1005 பேர் பங்கேற்பு

X
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில், முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்.6 அன்று தொடங்கி 2 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைப் பொதுமேலாளர் நொய்லின் ஜான் தொடங்கிவைத்தார். இதில், டென்னிஸ் போட்டியில் 120 மாணவர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 70 மாணவர்களும் என மொத்தம் 1,005 மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story

