ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலயத்தில் 1008 சங்காபிஷேக விழா.

X

ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பதினோராம் ஆண்டு மாசி மக முன்னிட்டு 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது
ஆரணி, ஆரணி நகரம் ஆரணிப்பாளையம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பதினோராம் ஆண்டு மாசி மக முன்னிட்டு 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்ற.து மேலும் 1008 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு முதல் கால யாக பூஜை ஹோமம், பூர்ணாஹூதி தீபாரதனை, இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 1008 சங்க அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story