ஸ்ரீ புரம் நாராயணி பீடத்தில் 1008 நெய் தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் ஸ்ரீ புரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ சக்தி அம்மாவின் ஆசியுடன் 1008 பாரம்பரிய நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும், கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

