வாணியம்பாடி அருகே 101 வது பிறந்த நாளை மகன் மகள் மற்றும் பேரன் பேத்திகள் கொள்ளு பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய மூதாட்டி

வாணியம்பாடி அருகே 101 வது பிறந்த நாளை மகன் மகள் மற்றும் பேரன் பேத்திகள் கொள்ளு பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய மூதாட்டி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 101 வது பிறந்த நாளை மகன் மகள் மற்றும் பேரன் பேத்திகள் கொள்ளு பேரன், பேத்திகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடிய மூதாட்டி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுசிகரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிசாமி இவரது மனைவி அங்கம்மாள், இவருக்கு 101 வயது ஆகும் நிலையில், முனிசாமி விவசாய செய்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார், இந்நிலையில் இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் மற்றும் 6 பெண்கள் என 9 குழந்தைகள் உள்ள நிலையில், அங்கம்மாளுக்கு 10 பேரன் பேத்திகளும், 12 கொள்ளு பேரன் பேத்திகளும் உள்ளனர்.. இந்நிலையில் அங்கம்மாளுக்கு இன்று 101 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து அவரது வீட்டில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்..
Next Story