ராமநாதபுரம் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 102 பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு வடக்கு நகர் கழக செயலாளருமான ஆர்.கே.கார்மேகம் தலைமையில் மாலை அணிவித்து மறியாதை செய்தார். அதன்பிறகு நகராட்சி நுழைவுவாயில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஊர்வலமாக வந்து கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மறியாதை செய்தனர். இவ்விழாவில் திமுக மாநில விவசாய அணி மாநில துணைச்செயலாளர் குணசேகரன் வார்டு உறுப்பினர் காளிதாஸ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story





