விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 102 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மதுரைக்கு 68 நிமிடங்களில் சென்ற வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது*

விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 102 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மதுரைக்கு 68 நிமிடங்களில் சென்ற வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது*
X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 102 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மதுரைக்கு 68 நிமிடங்களில் சென்ற வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது*
தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆறு நபர்களை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 102 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள மதுரைக்கு 68 நிமிடங்களில் சென்ற வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முதல் உதவிக்கு பின்னர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் ஆறு பேரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 4 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜபாளையத்திலிருந்து மதுரை வரை உள்ள 102 கிலோமீட்டர் தூரத்தை 68 நிமிடங்களில் விரைவாக கடந்து படுகாயம் அடைந்தவர்கள் பத்திரமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் நான்கு ஆம்புலன்சுகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Next Story