செங்குன்றத்தில் அதிகபட்சமாக 10.4 சென்டிமீட்டர் மழை பதிவு

X
Tiruvallur King 24x7 |1 Dec 2025 5:54 PM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் அதிகபட்சமாக 10.4 சென்டிமீட்டர் மழை பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மாலை வரை பெய்த மழை அதிகபட்சமாக செங்குன்றத்தில் அதிகபட்சமாக 10.4 சென்டிமீட்டர் மழை பதிவு. பொன்னேரியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவு. சோழவரம் 8.5 சென்டிமீட்டர் மழை கும்மிடிப்பூண்டி 5 சென்டிமீட்டர் மழை பதிவானது. ஆவடி 3.8 சென்டிமீட்டர் மழை பூண்டி 2 சென்டிமீட்டர் மழை தாமரைப்பாக்கம் 2.1 சென்டிமீட்டர் மழை திருவள்ளூர் 2.5 சென்டிமீட்டர் மழை ஊத்துக்கோட்டை 1.2 சென்டிமீட்டர் மழை பூவிருந்தவல்லி 2.4 சென்டிமீட்டர் மழை பதிவானது மாவட்டத்தில் மொத்தம் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது சராசரி மழை அளவு 33.73 மில்லி மீட்டர் திருவாலங்காடு 9 மில்லி மீட்டர் திருத்தணி 4 மில்லி மீட்டர் குறைந்த அளவு மழை பதிவானது பள்ளிப்பட்டு ஆர் கே பேட்டையில் மழை இல்லை
Next Story
