திருப்பத்தூரில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சத்தின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது 1000 நாள் கடந்தும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்று வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த நிகழ்ச்சியில் பாமக மாவட்ட தலைவர் குட்டிமணி மாநில மகளிர் அணி தலைவிநிர்மலராச, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் பொன்னுசாமி மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ஆனந்தன் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் பாமக நகர செயலாளர் கராத்தே சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story

