ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம்.

Paramathi Velur King 24x7 |30 Sept 2024 8:20 PM ISTபரமத்தி வேலூர் ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு பெளர்ணமி பூஜை குழு சார்பாக புரட்டாசி மாதம் 14ஆம் நாளான திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து 108 வலம்புரி சங்காபிஷேகமும் பின்னர் சிறப்பு அபிஷேகமும் மகாதீபஆராதனையும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story
