பைரவர் கோவிலில் 108 பானையில் பொங்கலிட்டு வழிபாடு.

பைரவர் கோவிலில் 108 பானையில் பொங்கலிட்டு வழிபாடு.
பைரவர் கோவிலில் 108 பானையில் பொங்கலிட்டு வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பைரவர் சுவாமிகள் தலைமையில் 108 பானைகளில் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு நடத்தினர். விழாவில் கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளானோர் பலர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு சுவாமி தரிசனம் செய்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
Next Story