விழப்பள்ளம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 காவடி வீதியுலா

குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் சிங்கபுரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை கிருத்திகையை முன்னிட்டு 108 காவடி ஊரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து திருக்கோவிலில் அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத செல்வ சிங்கார வேலவருக்கும், அருள்மிகு சண்முக பெருமாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

