சங்கரன்கோவில் அருகே 108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

சங்கரன்கோவில் அருகே 108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
X
108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெடுங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் நேற்று இரவு கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் சந்தன அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story