வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் இன்று விளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது . அது தொடர்ந்து அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விரதம் இருந்து விளக்கிற்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் பெரியவர் முதல் சிறியவர் வரை கலந்து கொண்டு கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

