ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க 11 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை மனு..

X
Rasipuram King 24x7 |7 Aug 2024 7:32 PM ISTராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க 11 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை மனு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ராசிபுரம் 11 வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை மனுவை ராசிபுரம் மக்கள் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் அதிகமாக உள்ளதால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம்.NH. அருகே இருந்தால் ராசிபுரம் வளர்ச்சி அடையும் ஆகவே புதிய பேருந்து ராசிபுரத்துக்கு அவசியம் தேவை என ஆகவே புதிய பேருந்து ராசிபுரம் அமைவதற்கு ராசிபுரம் 11 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் கே. தமிழரசி கனகராஜ், அவர்களிடம் புதிய பேருந்து அமைவதற்கு மன்றத்தில் மனுவை கொடுத்து ராசிபுரம் 11 வது வார்டு சார்பாக மன்றத்தில் மனுவை கொடுத்து புதிய பேருந்து அமைத்து தருமாறு பொதுமக்களின் சார்பில் கோரிக்கை மனு ராசிபுரம் 11 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே தமிழரசி கனகராஜ். அவர்களிடம் வழங்கினர்.
Next Story
