பேருந்து நிலையத்தை மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய 11.வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை மனு..

பேருந்து நிலையத்தை மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய 11.வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இடம் கோரிக்கை மனு..
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பேருந்து நிலையத்தை மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரக்கோரியும் அணைப்பாளையம் படையப்பா பேருந்து நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி 11.வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே. தமிழரசி கனகராஜ் அவர்களிடம் 11.வது வார்டு பொதுமக்கள் சார்பில் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் நகர கழக செயலாளர் எம்.பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் பொதுமக்கள், நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து கோரிக்கை மனு வழங்கினர்.
Next Story