ஆம்பூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

ஆம்பூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
ஆம்பூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.. ஆம்பூர் அனைத்து மகளீர் காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி, தாய் மற்றும் தந்தையை இழந்து, தனது பாட்டியுடன் வசித்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த சேகர் (62) என்ற முதியவர் கடந்த பல மாதங்களாக பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார், இந்நிலையில் பள்ளி மாணவி பள்ளிக்குச்சென்ற போது, மாணவியிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது, உடனடியாக அவரை ஆசிரியர்கள் மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர், அங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த பொது மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் அனைத்து மகளீர் காவல்துறையினர் மாணவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்...
Next Story