ஊத்தங்கரை: மன்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் இறந்தது.

ஊத்தங்கரை: மன்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் இறந்தது.
ஊத்தங்கரை: மன்ம விலங்கு கடித்ததில் 11 ஆடுகள் இறந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் இவருக்கு சொந்தமான 11 ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இன்று அதிகாலை ஆடுகளில் சத்தம் கேட்டு அவரது மனைவி முனியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் படு காயமடைந்து இருந்தது. சில ஆடுகள் உயிரிழந்த கிடந்தன இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story