பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் தைத்திருநாள் விழா மோடி 11 ஆண்டு கால சாதனை விளக்கம் வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நடைபெற்றது

X
விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் தைத்திருநாள் விழா மோடி 11 ஆண்டு கால சாதனை விளக்கம் வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா நடைபெற்றது தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இன்று தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைத்தெருநாளை பொங்கலிட்டு வழிபாடு நடத்தியும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆத்து மேடு பகுதியில் தை பொங்கல் விழா பிரதமர் மோடி அவர்களின் 11 ஆண்டுகளாக ஆட்சியின் சாதனை விளக்க விழா இவர்களின் பிறந்தநாள் ஆகிய ஒவ்வொரு விழாவாக கொண்டாடப்பட்டது பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது. ஆத்துமேடு பகுதியில் பாஜக கொடி கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு பாஜக கொடியை கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் ஏற்றிவைத்தார் வாஜ்பாய் ஊருவ படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்க ப்பட்டன. அதை தொடர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாஜக நகரத் தலைவர் மணிராஜ் மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டார்
Next Story

