தமிழகத்தில் 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் ஒன்று ஏற்றப்பட்டுள்ளது
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் தமிழகத்தில் உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் எண்ணூர் காமராஜர் துறைமுகம் சென்னை துறைமுகம் தூத்துக்குடி மற்றும் குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் ஒன்று ஏற்றப்பட்டுள்ளது அரபிக் கடலில் கொங்கன் கடற்கரையில் அமைந்த இரத்தினகிரி மற்றும் தபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மெல்ல நகர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களை எச்சரிக்கும் விதத்தில் துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது
Next Story



