வேலங்குடியில் நாளை 11ஆம் தேதி மின் நிறுத்தம்

X

வேலங்குடி,முகுந்தனூர்,சிறு புலியூர்,உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது
வேலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வேலங்குடி, நல்லாடை,காலியாக்குடி, திருக்கொட்டாரம்,முகுந்தனூர், சங்கமங்கலம்,பனங்காட்டங்குடி,பாவட்ட குடிகடகம்,சிறுபுலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் புதன் கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story