பேரளம் அதம்பர் பகுதிகளில் 11 ஆம் தேதியில் நாளை மின்னிறுத்தம்

X
பேரளம் துணை மின் நிலையத்தில் 11 ஆம் தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது அதனால் இந்த மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள் ஆன பேரளம்,கொள்ளுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், கந்தங்குடி,ஆலத்தூர், திருப்பாம்புரம், குமாரமங்கலம், கற்கத்தி,இஞ்சிகுடி,அம்பல்,பூந்தோட்டம் திருமாலம் கூத்தனூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

