சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது

சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது
X
சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக வியாழக்கிழமை முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரியில் 110 மி.மீ. மழை பதிவானது.
Next Story