தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (11.11.2024) அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (11.11.2024) அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 124.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 648 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1130 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3069 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 52.30 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 52.30 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.53 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story