ராணிப்பேட்டையில் 112.6 மில்லிமீட்டர் மழை!

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் 24.6 மில்லி மீட்டர் மழையும், பனப்பாக்கத்தில் 19.4 மில்லி மீட்டர் மழையும், காவேரிப்பாக்கத்தில் 15 மில்லி மீட்டர் மழையும் மீட்டர் மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 112.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Next Story

