நெல்லையில் 112.80 மில்லி மீட்டர் மழை பதிவு

நெல்லையில் 112.80 மில்லி மீட்டர் மழை பதிவு
X
மழை அளவு
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய தினங்களில் கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று (டிசம்பர் 30) மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 112.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story