நெல்லையில் 11.40 மில்லி மீட்டர் மழை

நெல்லையில் 11.40 மில்லி மீட்டர் மழை
மழை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்து வரும் நிலையில் நேற்று சில பகுதிகளில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 11.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Next Story