காமாட்சிபுரம் பகுதியில் நாளை (11.6.2015) மின்தடை

காமாட்சிபுரம் பகுதியில் நாளை (11.6.2015) மின்தடை
X
மின்தடை
தேனி காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில், நாளை (ஜூன் 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தபடும் என மின்வாரியதினர் தெரிவித்துள்ளனர்.
Next Story