அண்ணா திடலில் நடந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா.

X
கீழ்பென்னாத்தூர் நகர தி.மு.க சார்பில் பாகம் எண்.151ல் திரவுபதி அம்மன் கோயில் அருகில் அண்ணா திடலில் நடந்த அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நகர செயலாளர் ச.க.அன்பு தலைமையில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுதிமொழி வாசகம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வாசிக்க நிர்வாகிகள், திரளான மகளிர் அணியினர், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ். ஆறுமுகம்,முன்னாள் பேரூராட்சி தலைவர் ச.க. பன்னீர்செல்வம் பேரூராட்சி தலைவர் கோ.சரவணன், துணைத் தலைவர் தமிழரசிசுந்தரமூர்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத், தகவல் தொழில்நுட்ப அணி சின்னா, மாணவரணி ராஜேஷ், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story

