சேத்துப்பட்டு : அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா.

X
சேத்துப்பட்டு 16வது வார்டு, 215 பூத்தில் வார்டு செயலாளர் எஸ்கே.கன்னியப்பன், கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடந்த அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழாவில் நகர செயலாளர் இரா.முருகன் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Next Story

