பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாள்.
X
இந்நிகழ்வின் போது உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செப்டம்பர்-15 பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பெரியகிளாம்பாடி கிராமத்தில் உள்ள கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் இல்லத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story