பையூர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள்.

பையூர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள்.
X
சிறப்பு அழைப்பாளர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
ஆரணி அருகே பையூர் கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சி சார்பில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் முன்னாள் எம்எ.ல்.ஏ.ஆர். சிவானந்தம் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி,ஒன்றிய செயலாளர்கள் எஸ். எஸ்.அன்பழகன், துரைமாமது,மோகன்,சுந்தர் நகர பொறுப்பாளர் மணிமாறன்,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story