நெய்வேலி: 12 மாணவர்களுக்கு பதக்கம்

நெய்வேலி: 12 மாணவர்களுக்கு பதக்கம்
X
நெய்வேலியில் 12 மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி மாணவர்கள் மாநில குடியரசு தினம் / பாரதியார் நாள் புதிய விளையாட்டு டேக்வாண்டோ போட்டி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியதில் பங்கேற்ற 21 மாணவர்களில் 12 மாணவர்கள் பதக்கங்களை என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரசன்னாகுமார் மோட்டுப்பள்ளி வழங்கினார்.
Next Story