நாளை முதல் 12-ந்தேதி வரை வீரமலை துப்பாக்கி சுடும் தளத்தில் ஆட்கள் நடமாட தடை

X
மணப்பாறை தாலுகா அணியாப்பூர் கிராமம் வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் தளம் அமைந்துள்ளது. இங்கு நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையின் 45-வது பட்டாலியன் மதுரை குழு பிரிவை சேர்ந்த படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். எனவே மேற்கண்ட நாட்களில் பயிற்சி தளத்திற்குள் மேய்ச் சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக்கூ டாது. இந்த பயிற்சி தளத்திற்குள் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Next Story

