சின்னமனூரில் முன் விரோத தாக்குதல் 12 பேர் மீது வழக்கு

X
சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் மணிக்காளை. இவரது மகனும் பால்பாண்டி என்பவரது மகளும் காதலித்து வந்த நிலையில் இதன் காரணமாக இருவர் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1 மாதமாக காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவது தெரிந்த பால்பாண்டி குடும்பத்தினர் மணிக்காளை குடும்பத்தினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். சின்னமனூர் போலீசார் 12 மீது நேற்று (ஏப்.5) வழக்கு பதிவு.
Next Story

