கஞ்சா வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை

X
மதுரை நகர் செல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2017ம் ஆண்டு தொடரப்பட்ட கஞ்சா வழக்கில் உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் குற்றவாளியான ஐயம்பிள்ளை என்பவருக்கு 12 வருடம் சிறை தண்டணை மற்றும் ரூ. 100000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டணை பெற்றுத்தந்த காவல்துறையினருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தனது வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்களை தெரிவித்தார்.
Next Story

