சேலத்தில் குப்பையில் கிடந்த 12½ பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு:

X
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் மணிவேல், தனது பணியின் போது குப்பை தொட்டியில் கிடந்த 12½ பவுன் நகையை மீட்டு போலீசில் ஒப்படைத்தார். அந்த நகை உரியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே தூய்மை பணியாளரின் மனிதநேயத்தை பாராட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மணிவேலை நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டி பரிசு வழங்கினார்.
Next Story

