கிருஷ்ணகிரி அருகே 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்பிடிப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு அருங்காட்சியகம் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் கூட இணைந்து அலேகுந்தாணி கிராமத்தில்12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்திபட்டான் நடுகல் கண்டெடுக்கப் பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகலில் வீரர் புலியை வெற்றி கொண்டு காட்சியுடன் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. என்று தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவனம் செயலாளர் மற்றும் தொல்லியல் அறிஞர் கோவிந்தராஜ் ஆகியோர் தெரிவித்தனர்
Next Story

