தமிழ் மாநில காங்கிரஸ் 12 ஆம் ஆண்டு துவக்க விழா திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கொண்டாடப்பட்டது.
NAMAKKAL KING 24X7 B |28 Nov 2025 10:04 PM ISTபெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் கே செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்ற நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மாணவர் மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்சிகளில் மாவட்ட பொருளாளர் கே ஈஸ்வரன், மண்டல வர்த்தகப் பிரிவு பொதுச்செயலாளர் பிரதீப் குமார் , மல்லசமுத்திரம் வட்டார தலைவர் சதீஷ்குமார், திருச்செங்கோடு நகரத் தலைவர் முத்தையா மூர்த்தி, பள்ளிபாளையம் வடக்கு வட்டார தலைவர் குழந்தைவேல், குமாரபாளையம் நகர தலைவர் தனபால், பள்ளிபாளையம் மத்திய வட்டார தலைவர் வடிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் ஷாம் பிரசன்னா, மாவட்ட எஸ்.சி/எஸ்.டி பிரிவு தலைவர் பட்டாசு சதாசிவம், மாவட்ட தொழிற்சங்க தலைவர் எல்ஐசி திருமூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தொழிற்சங்க தலைவர் கணேசன், மாணவரணி மாவட்ட செயலாளர் கவின் பிரணவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story


