பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்*

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்*
X
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்*
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் காமராஜரின் பிறந்தநாள் விழா அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் உள்ள காமராஜரை நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் தலைமையில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Next Story