கோவை: 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் – பீகார் நபர் கைது!

கோவை:  1.25 கிலோ கஞ்சா பறிமுதல் – பீகார் நபர் கைது!
X
போலீசாரின் அதிரடி சோதனையில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் கைது.
கோவையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நேற்று பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் பீகாரைச் சேர்ந்த விஷால் குமார் (33) என்பவரிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
Next Story