கோவை: சாரதாம்பாள் கோவிலில் 1.25 லட்சம் வளையல்களால் விசேஷ அலங்காரம்!

கோவை: சாரதாம்பாள் கோவிலில் 1.25 லட்சம் வளையல்களால் விசேஷ அலங்காரம்!
X
சாரதாம்பாள் அம்மன் கோவிலில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள சாரதாம்பாள் அம்மன் கோவிலில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தை முன்னிட்டு, கோவிலின் கோபுரம் முதல் சன்னதி வரை 1 லட்சத்து 25 ஆயிரம் வளையல்களால் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. இந்த அலங்காரம் பக்தர்களை மிகவும் கவர்ந்தது. நேர்த்திக்கடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Next Story